South Bay Tamil Sangam conducts various charitable activities to bring together people who are willing to support a social cause for the humanity. Our activities include disaster assistance, support for undernourished kids and school supplies for under privileged children.

சமூகத் தொண்டு

தென் விரிகுடா தமிழ்ச் சங்கம் உதவி புரியும் பல்வேறு நல்லுள்ளங்களை அரவணைத்துச் சேர்த்து மனிதத்திற்காக பல்வேறு தொண்டுச் சேவைகளை இயன்ற அளவில் செய்து வருகிறது. அவற்றுள் சில பேரிடர் கால உதவிகள் செய்வதும் மற்றும் ஊட்டமில்லா குழந்தைகளுக்கும், ஏழை பள்ளி மாணவ மாணவியர்களுக்கும் தேவையான பொருள்களை வழங்குவதுமாகும்.