Women’s Day 2024

Southbay சிங்கபெண்களே!!

மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டுமாம்!

🌸 Women’s day – 2024!! 🌸

Ladies, it’s time to celebrate YOU! 🎉 Join for a day of fun, laughter, and relaxation as we honor the incredible women of South Bay! Take a break from the hustle and bustle of daily life and unwind with us. Let’s celebrate sisterhood and empowerment together! 💪

Register here:https://forms.gle/8xN9dL4PQjarneKf8

Date: March 16, SaturdayTime: 10:30 AmLocation: El Retiro Park, Redondo Beach.

Join the whats app group for all fun chats and event updates!

https://chat.whatsapp.com/DAC84c8lOUrEkUOlw0itta

பொங்கலோ பொங்கல் 2024

பொங்கலோ பொங்கல் -2024

📢 Important Update: Pongal Kondattam event is postponed to next week, January 27th, due to rain prediction. 🌧️ Time and location remain unchanged. We appreciate your understanding and look forward to a rain-free celebration! 🌈

Quick reminders:

🪴 Start your Mulaipaari today and win prices!!

Embrace the tradition of முளைப்பாரி with joy!

🏆 Join the competition for:
👉 Tallest முளைப்பாரி
👉 Most Beautifully Decorated முளைப்பாரி

Follow these simple steps:

  1. Soak various cereals overnight (வெந்தயம், பச்சை பயிர், கொள்ளு, etc.)
  2. Spread sand in a bowl, layer soaked cereals
  3. Sprinkle water to keep it damp
  4. Store in a dark, warm place until sprouts appear (4 days)
  5. Expose it to early morning sun for 15 minutes once leaves sprout

Let’s pass down our rich heritage to the next generation!

Saravedi Galatta – Diwali Festive Carnival 2023

‘Tis the season of sweets, crackers & celebrations! We’re thrilled to announce a mesmerizing evening of group performances that will light up the stage with vibrant colors and energy. Bring your friends and family to witness the magic as talented groups take center stage to showcase their cultural talents. Enjoy shopping in the different stalls available. Save the date and get ready for an unforgettable Diwali cultural extravaganza! More details to follow!🪔

உங்களில் யார் அடுத்த அம்பானி? உங்களுக்குள்ள தூங்கிகிட்டிருக்கிற அந்த வியாபார காந்தத்தை தட்டி எழுப்ப ஒரு அறிய வாய்ப்பு! சரவெடி கலாட்டாவில் ஸ்டால் போட்டு கலக்குங்க…மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் பீல் பண்ணுவீங்க!

Saravedi Galatta- Stall & Performance Registration form – https://forms.gle/w8AcFGDSw19Cm9pe7

Saravedi Galatta 2023 Attendance Registration  – https://forms.gle/LV5MyMQVHxoLr1ff6

Junior Aadukalam – Kids Sports Meet – 2023

Hello families !
Let’s get ready to witness some sports action from our kids – “Junior Aadukalam 2023” for kids is here !! Perfect opportunity to bring out the best from the little champs !!! Register your kids soon !!!

Feel Free to spread the word to other kids too ! This is open to all kids event 😊

Winners & runners will get trophies
Free: Light snacks & beverages

Please use the Registration Form below to Register your kids!

https://forms.gle/Pbq2xKv2fg5iWDg96

PIER to PIER WALK

Dear Families & Friends,

…..with all our Vidaamuyarchi wellness effort past several days , we definitely deserve a Jolly O Jimkana treat.

SBTS proudly presents –

Pier to Pier family beach walk on May 21st from Redondo beach pier to Hermosa beach pier.

The walk starts exactly at 7:30AM.

So let’s dust off those walking shoes and get ready together for this fun filled family walk.

This event is absolutely Free

Bonus – All the registered walkers will get a Free T Shirt along with Water & light refreshment

BTW – Did I forget to mention about our CHITHIRAI FEST (Tamil new year’s feast) On May 20??

முதல் நாள் வயிற்றுக்கு விருந்து.. மறுநாள் உடலுக்கு மருந்து..😀

…..A walk on the beach is priceless-

So register below for this priceless experience.
(To get the bonus T Shirt – Register before May 14th EOD)

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSexbmWa-6IGLJuBTfG4z0FLmyI-_SpNXYDoDQavlXzfo5Q8Nw/viewform?usp=sf_link

8th Annual Day & Chithirai Fest 2023

தென் விரிகுடா தமிழ் சங்கம் நடத்தும் நீயா நானா – விவாத மேடையில் நீங்கள் பேச வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும். விவரங்கள் இணைப்பில்!

https://forms.gle/jzA6XTejh2Kvrdud8

Chithirai Wellness

*Unave marunthu, marunthe unavu *

This is a Siddha saying which means that food is medicine and medicine is food.

Now, We are all set to begin the week 1 Goal – *GO GREEN *

indha varam green vegetable varam
( This week -Green vegetable week)

For the next 7 days starting tomorrow- Lets make sure we include one Greens in your meal .

Greens have direct connection to a healthy lifestyle. They are some of the best foods you can eat, if you are looking to improve your overall health.

Some of these include:

All the Green leafy vegetables,Green Cabbage,Green Beans,Asparagus,Celey,Broccoli,Artichokes,Zucchini,Okra,Bitter Gourd, Bottle Gaurd,Flat beans,Ivy gourd..etc etc etc..

So are we ready for the Green Goal ??Let’s make a meal plan for the next 7 days to include as much as greens as possible- which mean – Time to go shopping 🛒..

Please note: This is a very interactive group so please feel free to post – Pictures/ videos/ recipes of your Week 1 Goal starting tomorrow ..

Let’s stay together for the next 4 weeks to accomplish many wellness Goals.

SBTS welcomes you all .. What is the wellness group all about ?? Just as we know – Slow & Steady wins the race The wellness group goal is about 4 weeks with each week accomplishing specific tasks for overall health & fitness. The goal starts from April 24th – until May 21st. Remember: No hardcore challenges or competitions- Still practicing few healthy disciplines to stay fit & healthy each week . …Stay tuned for more updates and information about each week’s activity .

வாங்க பேசலாம்! 

நீங்கள் அனைவரும் கேட்டுக்கொண்டே இருந்த ஒன்று. பட்டிமன்றத் தலைப்பு!!

நம் அன்றாட வாழ்வியலோடு தொடர்பு படுத்தக்கூடிய தலைப்பு!
மிகவும் அருமையான விவாதிக்கப்படவேண்டிய ஒரு தலைப்பு!!

பேச்சாளர்களுக்கு பெரும் சவால் தான்!!
வாருங்கள்!
பார்த்து ரசிக்கலாம்! சிரிக்கலாம்! சிந்திக்கலாம்!!

Just a week away…. Get your tickets now!!
https://tinyurl.com/37u9ppds


SPECIAL DISCOUNT FOR SOUTH BAY TAMIL KALVI GROUP.
USE SBTKROCKS to avail a special discount on ticket price!!

SPECIAL DISCOUNT FOR SOUTH BAY TAMIL SANGAM GROUP.
USE SBTSVP10 to avail a special discount on ticket price!!

If you want to meet the two stalwart speakers and spend some quality time with them one day before the event on Friday 17th, please get “Meet & Greet” tickets separately. It comes with dinner & free gold tickets to the event!
https://tinyurl.com/ycyh6e9h

வாங்க பேசலாம்! 🤝👋

நாம் சிறு வயதில் இருந்து பார்த்து, ரசித்து, வியந்த இருவர், திரு. ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர், நம் முன்னே நேரில் வந்து அவர்களின் சொல்வன்மையையும், வார்த்தை விளையாட்டுக்களையும் காட்டி மிரட்ட நம் நகருக்கே வருகிறார்கள்! நம்மால் எப்படி செல்லாமல் இருக்க முடியும்?

அதுவும் திரு. ராஜா அவர்களே உங்களை அழைக்கும் பொழுது! வாருங்கள் குடும்பத்துடன்!!

Just a week away…. Get your tickets now!!
https://tinyurl.com/37u9ppds

“ஒரு கல்லுல ரெண்டு மாங்கா!”

“Meet & Greet” – வாங்க பழகலாம்! 🤝
Special Private Event with Limited seats!
on Friday, 17th Feb at 6:30 PM – Anjappar Restaurant, Artesia
Buy your tickets now and get a free Gold ticket to the main event (Pattimandram)!

Not just these perks… “We heard you.. and so added “family pack” to the Meet & Greet..” So avail your options asap!

Meet & Greet URL : https://tinyurl.com/ycyh6e9h

Main Event – வாங்க பேசலாம்! Pattimandram
on Saturday, 18th Feb at 4:00 PM – Jordan High School Auditorium, Long Beach

Discount codes and online Sales end on 02/15 Wednesday!
Book your tickets soon before we run out of tickets! Reach out for your group discounts!

Vaanga Pesalam – Pattimandram URL: https://tinyurl.com/37u9ppds

வாங்க பழகலாம்!👋

🤝 MEET AND GREET
Mr. Raja and Mrs. Bharathi Baskar

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும்.

Opportunities like this do not knock on your door often!!

👉Spend quality time with two stalwart speakers!

❗️Limited seats ❗️

PLACE : Anjappar Restaurant, Artesia
DATE : Friday, Feb 17th
TIME: 6:30 PM

Get your tickets at:
https://tinyurl.com/ycyh6e9h

வாங்க பேசலாம்! 🤝👋

The Ultimate Event of the year!! 🥁 சிரிக்க… சிந்திக்க …

🔔🔔 TIC… TIC… TICKET SALES BEGINS TODAY!

Do not wait and lose your discounts! It is a HIGH DEMAND EVENT, we encourage you to purchase your tickets at the earliest.

Please visit the below link to Purchase your Tickets :

https://tinyurl.com/37u9ppds

❗Don’t miss your chance to witness the most humorous yet commanding speakers of our times!

தை திருநாள் 2023

✨SBTS பொங்கல் கொண்டாட்டம் -2023 ✨

🥁 எல்லோரும் முளைப்பாரி ஆரம்பிச்சாச்சா 🌾?

🍛 Please see the Food sign up Link below – ஒரு பெரிய கூட்டாஞ்சோறு உண்ணப் போறோம்!

https://www.signupgenius.com/go/409044CA9A72EA3F58-sbts6

09.30 AM – Guests Arrival
10.00 to 11.00 – Pongal Pooja
10:00 to 12:00 – Sports Session 1
11:00 to 11:30 – Mola Parri/Parai Aattam
11:30 to 1:00 – Lunch
1:00 to 1:30 – Adimurai/Silambam
1:30 to 4:00 – Sports session 2
4:00 to 4:30 – Prize distribution

👉Note to LATA Performers 👈 : We reached out to LATA and they understand we have Pongal Celebration. They are very willing to adjust the schedule if you happen to be not on time. LATA indoor events starts from 6:00 PM. Please feel free to reach out to the coordinator to know your Program timings.

❄️குளிர் சாரல் (அக்டோபர் மாதக் கொண்டாட்டங்கள் )

*🎉Kulir Charal 2022🎊

👺🤖🤡Spooky Pants and Pumpkin Carving Contest*** 🎃💀🎁

Once pumpkin carving is mentioned, you sure know it’s Halloween! Ready to scare up some fun ?🎃👻💀

Get your costumes ready! The most awaited festival has arrived! Make it grim, dark, and scary!

Put on Your scary Smile and Spooky Costumes for the Spooky pants / pumpkin Carving contest and send us your lovely pictures of you, your carved pumpkin and a short video of you talking /acting about your costume 👺🤖👹 to sbtslaevents@gmail.com

Please register for the contest using the below registration link

https://forms.gle/DnMqNBmNGdkW9UBz8

*Please Check the flyer for more information about the contest . For further enquiries please reach out to Vidya Madan -4243373742

Saravedi Galatta 2022

❄️குளிர் சாரல் (அக்டோபர் மாதக் கொண்டாட்டங்கள் )

அனைவருக்கும் வணக்கம்!

நாம் ஆவலோடு எதிர்பார்த்த

“ அக்டோபர் மாத கொண்டாட்டங்கள் “ இனிதே தொடங்குகிறது..

ஆன்லைன் பதிவு இன்று முதல் தொடங்குகிறது (28-Sep-2022)!!

நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடுவோம் !! திருவிழா சீசன் ஆரம்பம்..🎉💐

  • let’s start festive season with a Bang!!!

❄️குளிர் சாரல் (அக்டோபர் மாதக் கொண்டாட்டங்கள் )

Here is the Registration link for the October-2022 Celebrations:

https://docs.google.com/forms/d/1k3njtGHQ3-0BOJMF7uxV30bil7pZeuI0udEWe0xRRWw/edit

Event Name : பேசும் பொம்மை – Golu Contest
Event Time : Sep 28th to Oct 7th 2022

  1. Please refer the flyer for sending us your entries.
  2. Entries will be judged based on below few criteria.
    a. If Theme Based Golu
    b. Creativity ( Example: Using current affairs in your decoration – Cricket T20 WC, Festive vibes like Deepavali etc)
    c. Innovation ( Example: A moving element like a fish pond in your Golu )
    d. Presentation of your concept in 1 min video you sent

*Please Check out our Event page for updates

SBTK Annual Day 2021 – 2022

அனைவருக்கும் வணக்கம்!

நாம் ஆவலோடு எதிர்பார்த்த நம் தமிழ்க் கல்வியின் ஆண்டு விழா இன்னும் சில தினங்களில்! சில தவிர்க்கமுடியாத காரணத்தினால் மே மாதமே நடைபெற்றிருக்க வேண்டிய நம் தமிழ்க் கல்வியின் ஆண்டு விழாவானது, வருகின்ற செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. அனைவரும் வாருங்கள்! நம் பள்ளி மாணவர்களை உற்சாகப்படுத்துங்கள்!

Real Estate Investments – Zoom Webinar 2022

Mile to Smile Challenge

ஓடி விளையாடு பாப்பா! நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா!!

Yes, let’s get out of that couch and take up this 30 days challenge! Remember those new year resolutions!! There won’t be any better time than now to bring them into action. No second thoughts..

Please register using this form
https://forms.gle/cbAJ7mqPJudHSSeS7 and
Send us an email immediately with a picture showing your weight and get into an activity.. let it be anything of your wish.. walking, running, hiking, cycling, swimming.. (or prepare yourself for upcoming Aadukalam!!).. Send us another email at the end with a picture showing your reduced weight.. Grab your certificates and exciting prizes!!

Mile to Smile! Turn your health in Style!!

Disclaimer: South Bay Tamil Sangam is not liable for any risks, injury, losses and or damages connected with your participation in this program.

Pongal Kondattam 2022

பொங்கலோ பொங்கல் !பொங்கலோ பொங்கல் !!

வந்துட்டோம் வந்துட்டோம்! உங்க mind voice எல்லாம் கேக்குது!

கரோனா 4.0 version release பண்ணிட்டதால, நம்ம இந்த வருசம் virtual பொங்கல் 2.0 release பண்றோம்!

இன்னுமொரு புது முயற்ச்சியாக, அழிவின் விளிம்பில் இருக்கும் கலையையும், நலிந்துவரும் கலைஞர்களை ஊக்கப்படுத்துவதற்காகவும் Southern California-வில் முதல் முறையாக “கலைமாமணி” திரு முத்துச்சந்திரன் அவர்கள் வழங்கும் நமது பாரம்பரிய கலையான “தோல்பாவை கூத்து” மற்றும் பல சுவாரசியமான நிகழ்ச்சிகளும் போட்டிகளும் உங்களுக்காக!

போட்டிகளுக்கு முந்துங்கள் பரிசுகளை அள்ளுங்கள்!

Hope everyone is getting ready to celebrate Thai Thirunaal.

To add more colors and memories to this festival, our SBTS is organizing Pongal Competitions for all of you to participate and win exciting prizes.

Along with our traditional Pot Painting & Rangoli, this year we are inviting you to participate in three new competitions as well – Enga Veetu Pongal, Henna Competition and Wealth out of Waste.

Please check out the flyer and google registration form for more details.

Sign up here to showcase your creativity and design talents – https://tinyurl.com/2p95utp6

கதிரவனின் கோலம் தரிசிக்கும்
காலத்தில்,
உங்கள் இல்லங்களில்
பொங்கல் மணம் கமழ,
உங்கள் நினைவுகளில்
நீங்கா இடம் பெற
போட்டிகளில் பங்கேற்று
புதிய தருணங்களை
பொறித்து துவங்குங்கள் – உங்கள் தைத் திங்களை.!!!
பொங்கலோ பொங்கல் !!!

எல்லாரும் நம்ப SBTS பொங்கல் போட்டிகளுக்கு தயார் ஆகிட்டு இருக்கீங்களா….. இல்லையா இன்னும்?

உங்க பரபரப்பான நாளில் இதற்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்க, உங்கள் ஆர்வத்தை தூண்ட , இதோ மீண்டும் உங்கள் முன் —
படங்களால் பேச…

இந்த படத்தில் உள்ள க்யு ஆர் குறியீடு மூலம் கூகிள் படிவம் நிரப்பி, உங்களை /உங்கள் குடும்பத்தை பதிவு செய்து உங்களுக்கு விருப்பமான போட்டிகளில் பங்கு பெற்று பரிசினை வெல்லுங்கள்.

உங்கள் சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கு பதிலளிக்க காத்திருக்கிறோம்.. எங்கள் உள்பெட்டி பதிவுகளால் நிறைய காத்திருக்கிறோம்….

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்


நாண்அகத் தில்லார் இயக்கம் மரப்பாவை
நாணால் உயிர்மருட்டி அற்று.


என்று வள்ளுவர் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் சொல்லி சென்றார்.

அத்துணை பழமையான கலைக்கு உயிர் கொடுத்து இன்றும் வாழ வைத்து கொண்டு இருக்கும் “கலைமாமணி” திரு முத்துசந்திரன் அவர்களின், தோல்பாவைக் கூத்து காண நம் Southbay Tamil Sangam உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறது.

நாள் : 1-22-2022 நேரம் – மாலை 6 மணி.
.உங்களுக்காக ஒரு முன்னோட்டமாக …. சிறிய டீஸர் ..

அனைவருக்கும் காலை வணக்கம்…

எல்லாரும் நம்ப பொங்கல் நிகழ்ச்சிகள் பார்க்க, ஆவலா இருக்கீங்களா….
இதோ உங்கள் ஆர்வத்தை இன்னும் தூண்ட….


இணைய காணொளியில்
கூத்துமாடம் அமைக்க,
கண்ணிற்படா வெண்திரையில்
இருபத்தியோரு நாரிகேள
விளக்குகள் மாடத்தை அலங்கரிக்க,
வண்ண தோல்பாவைப் பின்
இருள் அகற்ற,
நிழலால் வெண்திரை
நிரம்ப…
சங்கு, மத்தளம், குழல் முழங்க,
தோல்பாவை புலவர்
சங்கீதமிசைக்க இனிதே
தொடங்கும்
தோல்பாவைக் கூத்து.
மெய்நிகர் நிகழ்ச்சியை
மெய்சிலிர்க்க ரசிக்க,


உங்களை அன்போடு அழைக்கிறோம்..

நாள் : 1-22-2022 நேரம் – மாலை 6 மணி.

நம் பழமையான கலையை இன்றைய இளைய தலை முறைக்கு கொண்டு சேர்க்க உங்கள் குடும்பத்துடன் கண்டுகளியுங்கள்…

நன்றி..

இப்போது, ஒரு முன்னோட்டமாக, இந்த டீஸர் ஐ கண்டு களியுங்கள். நன்றி.

தோல் பாவைக் கூத்து – இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களில் வெவ்வேறு பெயர்களில் நிகழ்த்தப்படுகிறது.

மிகவும் பழமையான இந்த கலையை திரு. முத்துச்சந்திரன் அவர்கள், இன்றைய நவீன காலத்துக்கு ஏற்ப, பல நவீன அம்சங்களை, கருவிகளை புகுத்தி, இன்றைய இளைய தலைமுறையும் எளிமையாய் அறிந்து புரிந்து கொள்ள ஏதுவாக தர உள்ளார்.

அவரும், நம் சங்கத்தின் தலைவருமான திரு. ரெங்கராஜன் அவர்களும், நம் அனைவரையும் அன்புடன் நிகழ்ச்சிக்கு அழைக்கும் காணொளி உங்களுக்காக… https://youtu.be/tT5ZK_LAcxo

அனைவரும் தங்கள் குடும்பத்துடன், நாளை மாலை 6 (PST) மணிக்கு தவறாமல் நிகழ்ச்சியை கீழே உள்ள, youtube link ல் கண்டுகளிக்க அன்போடு அழைக்கிறோம்

Youtube Live Link : https://youtu.be/7Kg5zZJ71lw

தென் விரிகுடா தமிழ் சங்கம்.

Bake the Cake

Hello makkale vanakkam 🙏
We are back with our seasonal talent showcasing.. December is all about Christmas 🎄 and that calls for soulful baking 🍪. The result is a combo of vibrant colors and the aroma of cakes, cookies, and much more delicacies. For all the bakers out there who loves creativity, colors and bringing happiness through baking, we bring you this wonderful opportunity to showcase your talent at baking. This is all about baking your most creative and delicious cake. Please take a look at the flyer for more details. Reach out to me if you have more queries. Nandri 🙏

சரவெடி கலாட்டா & நட்சத்திரக் குடும்பம் 2021 – நவம்பர் மாதக் கொண்டாட்டம்

Here come the day we have been waiting for. 💥

All work and no fun is over. Its celebration time 🎉💃

Our Southbay Tamil Sangam invites you all for the in person deepavali celebration- Saravadi Galatta 2021.

Vaanga pattaiya kelappuvom!!!

👉Gear up to cheer our performers, Whistle podu 😉
👉Get ready to win a prize to eat Biriyani
👉 Delicious food
👉Play fun games and win exciting prizes.

Come meet and greet and have a Saravedi Deepavali 💥🎉

SARAVEDI GALATA 2021
Date : Nov 13th, Saturday
Venue : J H Hull Middle school, Torrance
Time. : 5 PM

குளிர் சாரல் 2021 (அக்டோபர் மாதக் கொண்டாட்டம் )

 முக மூடி – Halloween Kids Costume Contest 
 பூசணிச் சொக்கன் – Pumpkin Carving Contest 

Reminder With only few days left, send us your registration/entries for Halloween Contests.
 Win exciting prizes 

Contests end on 1st November 2021

(Contests are limited to Southern California residents)

Golu Contest:

Here is the Registration link for the October Celebrations – Golu Contest: 

Event Name : பேசும் பொம்மை – Navarathiri Golu Contest
Event Time : Oct 07th to Oct 17th

Aadukalam 2021

.. Aadukalam 2021. We started back in April with the goal to raise funds for TN CM Covid relief.

The massive planning efforts spanned several weeks followed by pakka execution of six sports events across multiple cities with hundreds of participants.

And 4 months later.. we successfully completed Aadukalam 2021 journey by handing over the donation of $2019.58 directly to Honorable Udayanidhi Stalin in Chennai for TamilNadu’s Corona Thadupu Panigal. His team even tweeted about it here https://twitter.com/Udhaystalin/status/1430569110824357889?s=08

Ofcourse this wouldn’t have been possible without the help of every single one of you as participants, volunteers and also our generous KodaiVallals, including Rafeek as the Event Sponsor and many other cash donations. Our sincere thanks once again to our community for coming together on this massive effort. Neenga Vera level nga.

I know we still owe that final AV with video/ pics from the events but it should hit your inbox at the earliest.

SBTK 6th Annual Day – May 21, 2021 @ 6:00 PM

Vannakam Makkale,

Nigalzhchigala paaka ellarum readya?? Prepare your dinner early.. The most awaited event of the year SBTK’s Annual Day Celebration is coming to your living room at 6.00pm. Get ready to enjoy the program from our amazing young talented artists🎉🎉
Encourage every child’s performance in the comment section after watching each program. Share the link with your family and friends in India and around the world. See you all soon 🙂

Kadhai Kelu Kadhai Kelu

தமிழர்களின் உயிரோடும் உணர்வுகளோடும் ஒன்றிக் கலந்துவிட்ட பொன்னியின் செல்வனை
ஆதி அந்தமில்லாத கால வெள்ளத்தில் கற்பனை ஓடத்தில் ஏறி சிறிது நேரம் பிரயாணம் செய்யுமாறு அழைக்கிறோம்.

அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துங்கள்.

We are very excited to bring this one of a kind event to our Tamil community.

Join us with your kids to listen to ever green,Intriguing,11th century Historical Novel by kalki.

Dissolve into the immortal Kalki’s Ponniyin Selvan with South Bay Tamil Sangam.

Time : Saturday, May 1st, @ 6:30 pm PST.
Link : https://www.gotomeet.me/southbaytamilsangam
Host : Arun Prasad Natarajan

Story time : 1.5 hrs followed by Q&A session with Arun. A perfect event to quench your curiosity.
Yes!! For the love of Ponniyin Selvan, there will be a Quiz Time!! Participate and win Prizes🎁🛍

Feel free to extend the invite to friends and family. 🙏🏻

Mile to Smile

Please join one of the ”Mile To Smile” challenges using one of the links below. You can also use the QR code on the flyer to join.

Notes:

  1. It will ask you to install Pacer App. You can install and setup your personal profile with your personal preferences and then join the challenge.
  2. One challenge per person.
  3. You have to Start and Finish before and after your activity every day on the GPS page.
  4. Monitor yours and your peers’ progress through leaderboard on the challenge page.

Option 1: Happy Feet (1 mile) Challenge
https://www.mypacer.com/challenges/BCF1278?short_id=veJdCKGH

Option 2: Pace Maker (3 miles) challenge

https://www.mypacer.com/challenges/BGP1274?short_id=j0Qgglby

பொங்கல் கொண்டாட்டம்

டிசம்பர் மாதக் கொண்டாட்டம்

South Bay Tamil Sangam Food Drive – Dec 2020

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfmYPRi3PtCIgiqJhVH7Jl0DeyvmhtDiONHQTlRdP9ME6BzXw/viewform

நவம்பர் கொண்டாட்டங்கள் 2020

Diwali 2020

அக்டோபர் கொண்டாட்டங்கள் 2020

Pongal 2020