Independent yet together are the heart of Tamils that beat for the little joys we find in the festivals that we proudly celebrate. We breath the natural aura of culture and tradition. The purpose of this committee is to enhance the cultural values and keep the spirit alive by organizing multitude of events and cultural activities round the year. Be it celebration of almost every festival or events to show talents, South Bay Tamil Sangam will make sure that every event last in your memory for a lifetime. It requires a lot of effort and planning to organize events on this scale which needs a strong, dedicated and united team with multitude of skills selection. A sneak preview for what SBTS plans to do round the year:

  • Pongal
  • Annual Day
  • Chithirai Fest
  • Ramadan
  • Summer Corner
  • Deepavali
  • Halloween
  • Christmas

கலை மற்றும் கலாச்சாரம்

சுயாதீனமாக எனினும், ஒன்றாக நாம் கொண்டாடும் பண்டிகைகளில் நாம் காணும் சிறிய சந்தோஷங்கள் அளவற்றது. கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தின் இயற்கையான பிரகாசத்தை சுவாசிப்பவர்கள் நாம் தமிழர்கள். இந்த குழுவின் நோக்கம் ஆண்டு முழுவதும் பல நிகழ்வுகளையும் கலாச்சார கொண்டாட்டங்களையும் ஏற்பாடு செய்து, அதன் மூலம் கலாச்சார விழுமியங்களை மேம்படுத்துவதோடு  மட்டுமின்றி அதற்கு உயிரூட்டுவதும் ஆகும். விழாக் கொண்டாட்டங்களாக இருந்தாலும் திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகளாக இருந்தாலும், அது உங்கள் வாழ்நாளின் நீங்கா நினைவலைகளாக அமைப்பதே எங்கள் அனைவரின் நோக்கம். இம்மாதிரியான பெரிய அளவிலான நிகழ்வுகளை ஒழுங்கமைக்கப் பல்வேறு முயற்சிகள் மற்றும் திட்டமிடல் தேவைப்படுகிறது. இது பல திறன்களைத் தேர்ந்தெடுக்கும் ஒரு வலுவான, அர்ப்பணிப்பு மற்றும் ஒன்றுபட்ட குழுவாக இருக்கும். வரும் ஆண்டின் சில நிகழ்வுகள் பின்வருமாறு:

  • பொங்கல் திருநாள்
  • ஆண்டு விழா
  • சித்திரை திருநாள்
  • ரமலான்
  • கோடை கொண்டாட்டம்
  • தீபாவளி
  • ஹாலோவீன்
  • கிறிஸ்துமஸ்