Vision

To nurture, advance and promote the history, tradition, language, literature, culture and knowledge of the Tamils while fostering a platform that serves as a bridge for free exchange of ideas between Tamil community in Los Angeles region and other cultures.

Objective

  • Cherish, explore and promote our Tamil & Indian Art culture, sports and heritage.
  • To impart knowledge to our youth about classical Tamil language, its vast history and richness.
  • To commemorate, celebrate Tamil and Indian festivals and culture.
  • To Identify and promote Tamil scholars and artists from motherland.
  • To empathize, contribute and help the needy, under served and distressed in India and US working closely with other like-minded nonprofit agencies.
  • To act as a common forum for our community to distinguish ourselves within diversified cultures.

தொலைநோக்குப் பார்வை

  • தமிழின் வரலாறு, பாரம்பரியம், இலக்கியம், கலை மற்றும் வாழ்வியல் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதோடு மட்டும் நிற்காமல், அதை நமது அடுத்தத் தலைமுறையினருக்கு கொண்டுச் சேர்ப்பது.
  • தமிழ் மக்களிடையேயும் மற்றும் பிறச் சமூக மக்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு பாலமாகச் செயல்படுவது.

நோக்கம்

  • செம்மொழியான தமிழ் மொழியின் வரலாற்றையும் அதன் இலக்கியச் செழுமையையும் நமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
  • தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் பாரம்பரியக் கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பண்டிகைகளை ஊக்குவித்துக் கொண்டாடுவது.
  • திறமை மிக்கத் தமிழ் அறிஞர்களையும் மற்றும் கலைஞர்களையும் கண்டறிந்துப் போற்றி ஊக்கப்படுத்துவது.
  • இங்கு வாழும் நமதுச் சமூக மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிகள் செய்வது.
  • இந்தியாவில் வாழும் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நம்மைப் போல் சேவைப் புரியும் எண்ணத்துடன் இருக்கும் மற்றத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது.
  • தனித்துவமும் மற்றும் தொன்மையுமான நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காட்சிப் படுத்தும் ஒரு மேடையாகவும் மற்றும் பாலமாகவும் செயல்படுவது.

Focus Areas

Culture

Tamilians, originating from the southern state of India, Tamilnadu inherit a supremely rich culture and heritage that spans more than a couple of millennia. Known as one of the oldest civilizations in the world and having a strong, deep-rooted culture, they take great efforts to protect their prestigious ancient traditions.

Tamil Education

Tamil is one of the oldest living, spoken classical languages in the world. Tamil also holds the distinction of having had a rich and a continuous literary tradition going back thousands of years, depicting an egalitarian, civilized society. South Bay Tamil Sangam encourages, motivates and provides a platform to learn Tamil language,

Charity

South Bay Tamil Sangam conducts various charitable activities to bring together people who are willing to support a social cause for the humanity. Our activities include disaster assistance, support for undernourished kids and school supplies for under privileged children.