Health
Health care is a maze even for people that are in Health care industry. With this current pandemic, there’s no better time to address health care concerns for our community. Our aim is to address questions and concerns and or direct to appropriate experts. This along with community talks by specialists will enrich our community health and wellbeing.
Women Empowerment
We would like to encourage women from all aspects be it entrepreneurship, sharing household ideas (starting in your kitchen) and of course any kind of domestic help support. Let’s unite and achieve beyond as a community with ideas and action plan.
Continue watching this space, more to follow…
ஆரோக்கியம்
மருத்துவத் துறையில் பணிபுரியும் மருத்துவ பணியாளர்களுக்கு மருத்துவம் என்பது சவாலான விடயம். மேலும் இந்த சர்வேதச நோய்ப் பரவலானது அச்சுறுத்தலையும், அதிக குழப்பத்தையும் ஏற்படுத்தி உள்ளது. நமது சமூக மக்களிடையே உள்ள மருத்துவம் தொடர்பான ஐயங்களை களைவதற்கு, இதை விடச் சிறந்த தருணம் அமையாது. தகுந்த கைதேர்ந்த நிபுணர்களைக் கொண்டு சமூகத்தின் ஐயங்களையும், பல்வேறு குழப்பங்களையும் நீக்குவதே எங்களது நோக்கம்.
மகளிர் மேம்பாடு
நீங்கள் தொழில் முனைவோராக இருந்தாலும் மற்றும் இல்லத்தரசிகள் தங்களுக்கு தெரிந்த மருத்துவ மற்றும் வீட்குக் குறிப்புகளை பகிர்பவர்களாய் இருந்தாலும், உங்களுக்கு ஆதரவளித்து ஊக்குவிப்பதே இந்தக் குழுவின் நோக்கம்.