The best trait any sports brings out from a person is “NEVER EVER give up till the last minute”, which is also a great lesson for life. At SBTS Sports Committee, we will tirelessly work to organize and conduct various sporting activities for all age groups and genders, to exercise those amazing talents from you and demonstrate the competing capabilities. Of course, all with a lots of fun and joy.
விளையாட்டு
ஒரு நபரிடமிருந்து விளையாட்டு வெளிப்படுத்தக்கூடிய சிறந்த பண்பு “கடைசி நிமிடம் வரை போராடும்” குணம். இது வாழ்க்கைக்கும் ஒரு சிறந்த பாடமாகும். SBTS விளையாட்டுக் குழுவில், அனைத்து வயதினருக்கும் மற்றும் பாலினங்களுக்கும் பல்வேறு விளையாட்டு நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கவும், உங்களிடமிருந்து அந்த அற்புதமான திறமைகளை வெளிப்படுத்தவும் நாங்கள் அயராது உழைப்போம். வேடிக்கையும் மற்றும் மகிழ்ச்சியும் உத்திரவாதம்.