Vision
To nurture, advance and promote the history, tradition, language, literature, culture and knowledge of the Tamils while fostering a platform that serves as a bridge for free exchange of ideas between Tamil community in Los Angeles region and other cultures.
Objective
- Cherish, explore and promote our Tamil & Indian Art culture, sports and heritage.
- To impart knowledge to our youth about classical Tamil language, its vast history and richness.
- To commemorate, celebrate Tamil and Indian festivals and culture.
- To Identify and promote Tamil scholars and artists from motherland.
- To empathize, contribute and help the needy, under served and distressed in India and US working closely with other like-minded nonprofit agencies.
- To act as a common forum for our community to distinguish ourselves within diversified cultures.
தொலைநோக்குப் பார்வை
- தமிழின் வரலாறு, பாரம்பரியம், இலக்கியம், கலை மற்றும் வாழ்வியல் கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதோடு மட்டும் நிற்காமல், அதை நமது அடுத்தத் தலைமுறையினருக்கு கொண்டுச் சேர்ப்பது.
- தமிழ் மக்களிடையேயும் மற்றும் பிறச் சமூக மக்களிடையேயும் கருத்துப் பரிமாற்றம் செய்வதற்கான ஒரு பாலமாகச் செயல்படுவது.
நோக்கம்
- செம்மொழியான தமிழ் மொழியின் வரலாற்றையும் அதன் இலக்கியச் செழுமையையும் நமது இளைய தலைமுறைக்கு எடுத்துச் செல்வது.
- தமிழ் நாடு மற்றும் இந்தியாவின் பாரம்பரியக் கலை, கலாச்சாரம், விளையாட்டு மற்றும் பண்டிகைகளை ஊக்குவித்துக் கொண்டாடுவது.
- திறமை மிக்கத் தமிழ் அறிஞர்களையும் மற்றும் கலைஞர்களையும் கண்டறிந்துப் போற்றி ஊக்கப்படுத்துவது.
- இங்கு வாழும் நமதுச் சமூக மக்களின் அவசர தேவைகளுக்கு உதவிகள் செய்வது.
- இந்தியாவில் வாழும் ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நம்மைப் போல் சேவைப் புரியும் எண்ணத்துடன் இருக்கும் மற்றத் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து நம்மால் இயன்ற உதவிகளைச் செய்வது.
- தனித்துவமும் மற்றும் தொன்மையுமான நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் காட்சிப் படுத்தும் ஒரு மேடையாகவும் மற்றும் பாலமாகவும் செயல்படுவது.